My Blog

Category : இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

வடக்கு- கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்- லோகநாதன்

Vannileaks
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுமை, திறமை மிக்க புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வேண்டுமென அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார். காரைதீவில் நேற்று
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கண்டி மாற்றப்படும் – அரசாங்கம்

Vannileaks
பேராதனை தாவரவியல் பூங்காவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் முக்கிய இடமாக மாற்றப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன
இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்றும் ஒரே நாளில் அதிகளவிலான நோயாளிகள் குணமடைவு !

Vannileaks
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து ஆயிரத்து 869 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதுவே நாளொன்றுக்கு பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை)
இலங்கை செய்திகள்

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் – ஐ.நா.வில் முழுமையான ஆதரவை கனடா வழங்கும்!

Vannileaks
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. ஜெனீவா கூட்டத்தொடர் குறித்து டுவிட்டர் பதிவிலேயே கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ
இலங்கை செய்திகள்

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு !

Vannileaks
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை
இலங்கை செய்திகள்

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் – யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி

Vannileaks
மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து
இலங்கை செய்திகள்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு

Vannileaks
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி
இலங்கை செய்திகள்

பல்கலைக்குள் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை இணைக்க தீர்மானம்

Vannileaks
பல்கலைக்கழகங்களில் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை இந்த ஆண்டில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில்
இலங்கை செய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்

Vannileaks
இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசி மருந்தை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் 5 இலட்சம்
இலங்கை செய்திகள்

வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு

Vannileaks
வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.