முக்கியச் செய்தி

ஏனையவை

பிரதான செய்திகள்

பிரபல்யமானவை

அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியாவில் 131 பேருக்கான காணி ஆவணங்கள்…

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் கலாசார பாராம்பரிய…

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு…

மன்னார் பொது வைத்தியசாலையில் 2024 ஆண்டுக்கான வருடாந்தர பொது ஒன்று கூடல் நிகழ்வு மற்றும் நத்தார் கொண்டாட்ட நிகழ்வும் மன்னார்…

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான…

மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார். கடந்த மாதம் 18 ஆம் தேதி…

வவுனியாவில் இருந்து 2023ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 537 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு பணியாளர்களாக…

பிள்ளையார் ஆலயத்தில் தேவாரம் ஓதிக் கொண்டிருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுக்காலை நடந்துள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த…

சமூக வலைத்தளங்களின் மூலம் யாழ்ப் பாணத்தில் சுமார் 26 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு முறைப்பாடுகள்…

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்ப வத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால்…

பிரதான செய்திகள்

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக 279 குடும்பங்களை சேர்ந்த 878 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது. …

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டப்பகுதியில் கத்தி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து…

50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும்நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட…

இயற்கை அன்னையின் சீற்றத்தால் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு , மன்னார் வவுனியா, கிளிநொச்சி போன்ற…

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப் பட்டு இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும்…

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த…

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு என்பதுபோல, நன்மைகளுக்குள்ளும் சிறு தீமைகள் இல்லாமலில்லை. ஒட்டுசுட்டான் பிரதேசத்தை மட்டுமன்றி புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பல…

முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பின்வரும் பாடசாலைகள் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால…

வவுனியாவில் வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா…

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய…

ஒரு வார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை பொலிஸ் மா அதிபரினால் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்…

எல்லை தாண்டி வந்து யாழ்ப்பாணம் – காரைநகர் – கோவளம் கடற்பரப்பிள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய…

யாழ்ப்மாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற காலநிலை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது . யாழ்ப்பாண…

வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய,…

முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். முல்லைத்தீவு…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில்…

நாடு பூராகவும் போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இந்நிலையில் நானுஓயா பிரதான நகரில் திங்கட்கிழமை (18) விசேட சுற்றிவளைப்புக்கள்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தின், தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தின் விவசாய உணவு தொழில்நுட்ப…

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (18) காலை…

யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள், ஸரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன்…

நல்லதண்ணி வன ஜீவராசிகள் காரியாலயத்திற்கு உற்ப்பட்ட மஸ்கெலிய மல்லியப்பு மற்றும் டீசைட் தோட்ட தேயிலை மலை பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம்…

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி கோப்பாய் மத்தி பகுதியில்…

Copyright 2023 | ampalam.com