மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் நேற்று நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.